Friday, January 17, 2025
24.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதமிதா அபேரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

தமிதா அபேரத்ன மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

நடிகை தமிதா அபேரத்ன தான் சட்டவிரோதமாகக் கைதுசெய்யப்பட்டதன் மூலம் தனது மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.

வெளிநாட்டுத் தொழில்வாய்ப்பு வழங்குவதாகக் கூறி சொத்துக்குவிப்பு வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிதா அபேரத்னவும் அவரது கணவரும் கடந்த 24ஆம் திகதி பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

எவ்வாறாயினும், தான் கைதுசெய்யப்பட்டமை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து விலகியதன் காரணமாகவே தனக்கு இவ்வாறு நடந்ததெனத் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles