Thursday, January 16, 2025
24.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகொத்து - ரைஸ் விலைகள் குறைப்பு

கொத்து – ரைஸ் விலைகள் குறைப்பு

ப்ரைட் ரைஸ் மற்றும் கொத்து விலை குறைக்கப்பட்டுள்ளது.

எரிவாயுவின் விலை குறைப்பு மற்றும் மரக்கறிகளின் விலை குறைவினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்தார்.

இதன்படி, கொத்து மற்றும் ப்ரைட் ரைஸின் விலையை 20 ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சிற்றுண்டிகளின் விலையும் 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாகவும், தேநீர் மற்றும் பால் தேநீரின் விலையில் எந்த வித்தியாசமும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles