இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தக உறவுகளையும் துண்டிக்க துருக்கி நடவடிக்கை எடுத்துள்ளது.
காஸா பகுதியில் இஸ்ரேல் மனித உரிமைகளை மீறுவதாக குற்றம் சாட்டியுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் இரு நாடுகளுக்கும் இடையே 7 பில்லியன் டொலர்களுக்கும் அதிகமான வர்த்தக பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.
இந்த தீர்மானத்திற்கு பதிலளித்துள்ள இஸ்ரேல் வெளிவிவகார அமைச்சர், துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்டோகன் சர்வாதிகாரியாக செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.