Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டு3 மாத வயதுடைய யானைக் குட்டி சடலமாக மீட்பு

3 மாத வயதுடைய யானைக் குட்டி சடலமாக மீட்பு

புத்தளம், கருவலகஸ்வெவ, எகொடபிட்டிய பிரதேசத்தில் 3 மாத வயதுடைய யானை குட்டி ஒன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பெரிய யானையொன்று மிதித்து குட்டி யானை உயிரிழந்திருக்கலாம் என கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த யானை குட்டியை புதைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles