டீசலின் விலை குறைக்கப்பட்டுள்ள போதிலும் பேருந்து கட்டணத்தில் திருத்தம் செய்ய முடியாதென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, எதிர்வரும் ஜூலை மாதம் பஸ் கட்டணம் திருத்தம் செய்யப்படுமென தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.