Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று (02) நண்பகல் 12.00 மணி முதல் தொடர்ச்சியான தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் கூட்டுக் குழுவின் தலைவர் தம்மக எஸ்.பிரியந்த தெரிவித்தார்.

15% சம்பளக் குறைப்பு மற்றும் கல்விசாரா ஊழியர்களின் மாதாந்திர இழப்பீடு ஆகியவற்றுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles