எரிபொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதன்படி 92 ஒக்டேன் பெற்றோல் விலை 3 ரூபாவால் குறைக்கப்பட்டு 368 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.
95 ஒக்டேன் பெற்றோல் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு 420 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.
லங்கா ஒட்டோ டீசல் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 333 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.
சுப்பர் டீசல் விலை 9 ரூபாவால் குறைக்கப்பட்டு 377 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.
மண்ணெண்ணெய் விலை 30 ரூபாவால் குறைக்கப்பட்டு 215 ரூபாவாக நிர்ணயிக்கப்படுகிறது.
பெற்றோல் 92 ஒக்டேட் மற்றும் ஒட்டோ டீசல் விலைகளில் மாற்றமில்லை.
இந்த விலைகளுக்கு அமைய லங்கா ஐஓசியும் தமது எரிபொருள் விலைகளை குறைக்கிறது என அதன் பேச்சாளர் ஒருவர் அய்வரிக்கு தெரிவித்தார்.