தேசிய மக்கள் கட்சியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க நேற்றிரவு (25) ஸ்வீடன் பயணமாகியுள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 27ஆம் திகதி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.30 மணிக்கு ஸ்வீடனில் உள்ள நாக்கா ஆவுலாவில் ஸ்டாக்ஹோம் பொதுக்கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.