Tuesday, January 6, 2026
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டு'ITC ரத்னதீப' மக்கள் பாவனைக்காக இன்று திறப்பு

‘ITC ரத்னதீப’ மக்கள் பாவனைக்காக இன்று திறப்பு

‘ITC Ratnadipa Colombo’ ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் திறந்து வைக்கப்பட்டது.

இந்தியாவிற்கு வெளியே இந்தியாவின் ஐடிசி ஹோட்டல் குழுமத்தால் கட்டப்பட்ட முதல் சொகுசு ஹோட்டல் இதுவாகும்.

இதற்காக 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளதுடன், இதில் 350 ஹோட்டல் அறைகள் உள்ளது.

இரண்டு பிரதான கோபுரங்களை இணைத்து வானத்தில் 100 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள வான் பாலம் இந்த ஸ்தலத்தின் சிறப்பு என்பதுடன் இவ்வாறானதொரு பாலம் இந்நாட்டில் கட்டப்படுவது இதுவே முதல் முறையாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles