Saturday, March 14, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபால்மா விலை குறைப்பு

பால்மா விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலை இன்று (25) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படும் என பால் மா இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, 400 கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 100-150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது.

மேலும், ஒரு கிலோ பால்மா பொதி ஒன்றின் விலை 250-300 ரூபாவால் குறைக்கப்படும் என இறக்குமதியாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles