Saturday, March 14, 2026
28.4 C
Colombo
செய்திகள்வணிகம்தங்க விலை மேலும் குறைந்தது

தங்க விலை மேலும் குறைந்தது

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (25) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ. 173,000 ஆக குறைந்துள்ளது.

நேற்று (24) இதன் விலை 174,800 ரூபாவாக காணப்பட்டது

இதற்கிடையில் 190,000 ரூபாயாக நிலவிய “24 கரட்” தங்கம், ஒரு பவுனின் விலை இன்று 188,000 ரூபாயாக சற்று குறைந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles