களனி, பொல்ஹேன, சீவலி விளையாட்டரங்கில் இன்று (25) பிற்பகல் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
களனி பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காதல் விவகாரம் காரணமாக இந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.