டிக்டொக் மீதான தடைக்கு அமெரிக்க செனட் ஒப்புதல் அளித்துள்ளது.
இதன்படி, அதற்கு ஆதரவாக 79 வாக்குகளும், எதிராக 18 வாக்குகளும் கிடைத்தன.
செனட் சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அவர் கையெழுத்திட்ட பின்னர், அமெரிக்காவில் டிக்டொக் தடை செய்யப்படும்.