Saturday, March 15, 2025
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமார்ச்சில் பணவீக்கம் குறைந்தது

மார்ச்சில் பணவீக்கம் குறைந்தது

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணின் படி கடந்த மார்ச் மாதம் இலங்கையில் பணவீக்கம் 2.5 வீதமாக குறைந்துள்ளதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் படி, பெப்ரவரி மாதத்தில் பணவீக்கம் 5.1 சதவீதமாக இருந்ததுடன், அதன் படி மார்ச் மாதத்தில் பணவீக்கம் 2.6 சதவீதமாக குறைந்துள்ளது.

பெப்ரவரியில் 5.0 வீதமாக இருந்த உணவு வகைகளின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் மாறாமல் இருந்த போதிலும், பெப்ரவரியில் 5.1 வீதமாக இருந்த உணவு அல்லாத வகையின் பணவீக்கம் மார்ச் மாதத்திற்குள் 0.7 வீதமாகக் குறைந்துள்ளதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles