Thursday, June 25, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதியத்தலாவ மோட்டார் வாகன ஓட்ட பந்தய போட்டியில் விபத்தில் 6 பேர் பலி

தியத்தலாவ மோட்டார் வாகன ஓட்ட பந்தய போட்டியில் விபத்தில் 6 பேர் பலி

தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற மோட்டார் வாகன ஒட்ட பந்தய போட்டியில் இடம்பெற்ற விபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கார் ஒன்று ஓட்ட பந்தயம் இடம்பெற்ற வீதியை விட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவத்தில் 21 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்றதை அடுத்த ஓட்ட பந்தய போட்டி இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles