Saturday, July 5, 2025
31.1 C
Colombo
செய்திகள்உலகம்பங்களாதேஷில் கோர விபத்து: 14 பேர் பலி

பங்களாதேஷில் கோர விபத்து: 14 பேர் பலி

பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் இருந்து குல்னாவுக்கு சென்ற பேருந்தொன்று எதிரே வந்த லொறியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உட்பட 14 பேர் உயிரிழந்தனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பேருந்து ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles