Friday, January 17, 2025
24.3 C
Colombo
செய்திகள்விளையாட்டுIPL தொடர் குறித்து மெக்ஸ்வெல் எடுத்த தீர்மானம்

IPL தொடர் குறித்து மெக்ஸ்வெல் எடுத்த தீர்மானம்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரிலிருந்து சிறிதுகாலம் ஓய்வுபெறவுள்ளதாக ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் க்லென் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

உடலளவிலும், மனதளவிலும் நலம் பெற வேண்டியுள்ளதால், நடப்பு இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் சில போட்டிகளில் விளையாடப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இவ்வாறான மனநிலையில் தன்னால் சிறப்பாக விளையாட முடியவில்லை என அணித்தலைவர் டூபிளஸிஸ் மற்றும் பயிற்றுவிப்பாளர்களிடம் குறிப்பிட்டுள்ளதாகவும் க்லென் மெக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles