வியட்நாம் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வியட்நாம் புத்தமதத் தலைமையகத்தில் இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையிலான பௌத்த நட்பை வளர்க்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.