Sunday, March 15, 2026
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தியா

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை நீக்கியது இந்தியா

இலங்கைக்கான வெங்காய ஏற்றுமதி தடையை இந்திய அரசாங்கம் நீக்கியுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய இந்தியா 10,000 மெட்ரிக் டன் வெங்காயத்தை இலங்கைக்கு ஏற்றுமதி செய்ய அனுமதியளித்துள்ளது.

இலங்கைக்கு மேலதிகமாக, ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் பெரிய வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles