Wednesday, June 24, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவீடொன்றில் தீப்பரவல் - பெண்ணொருவர் பலி

வீடொன்றில் தீப்பரவல் – பெண்ணொருவர் பலி

திம்புலபதன, கொட்டகலை பிரதேசத்தில் வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டகலை பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வீட்டின் அறையொன்றில் தீ பரவியதாகவும், தீக்காயங்களுக்கு உள்ளான பெண் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles