Wednesday, August 20, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதிங்களன்று (15) அரச விடுமுறை

திங்களன்று (15) அரச விடுமுறை

புத்தாண்டை முன்னிட்டு இம்மாதம் 15ஆம் திகதி அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பிரதீப் யசரத்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பான அறிக்கை அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles