இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் இதனை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.
வியாஸ்காந்த் 50 இலட்சம் ரூபாவுக்கு (இந்திய நாணய மதிப்பு) வாங்கப்பட்டுள்ளார்.