Thursday, January 16, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணிகள் இன்று (09) முதல் மே 10 ஆம் திகதி வரை இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, இந்த ஆண்டு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க முடியாதவர்களுக்கு இன்று முதல் மே 10ம் திகதி வரை அவகாசம் அளிக்கப்படுகிறது.

கிராம அலுவலர் அலுவலகம் அல்லது தேர்தல் அலுவலகத்திற்கு சென்று பெயர் உள்ளீடு செய்து கொள்ளலாம். மாறாக, தேர்தல் துறையின் இணையதளத்தில் சென்று பெயரை உள்ளிடலாம் என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles