Saturday, July 19, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்மொசாம்பிக் கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து- 90 பேர் மரணம்

மொசாம்பிக் கடற்கரையில் படகு கவிழ்ந்து விபத்து- 90 பேர் மரணம்

மொசாம்பிக் கடற்கரையில் இடம்பெற்ற படகு விபத்தில் 90 பேர் உயிரிழந்தனர்.

விபத்து ஏற்படும் போது படகில் 130 பயணிகள் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நம்புலா மாகாணத்தில் உள்ள ஒரு தீவு அருகே மீன்பிடிக் படகொன்று இவ்வாறு மூழ்கியுள்ளது.

அதிக ஆட்களை அழைத்துச் சென்றதால் விபத்து ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles