Saturday, May 3, 2025
26 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசஜித் அணியில் இருக்கும் ஹர்ஷவுக்கு ஜனாதிபதி கொடுத்த பரிசு

சஜித் அணியில் இருக்கும் ஹர்ஷவுக்கு ஜனாதிபதி கொடுத்த பரிசு

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவினால் ஜனாதிபதிக்கு நேரடியாக சமர்ப்பிக்கப்பட்ட அபிவிருத்தி திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒதுக்கீட்டை வெளியிடுமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.

இதன்படி, அவர் சமர்ப்பித்த 85 திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கான ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த திட்டங்களுக்காக 50,200,000 ரூபாவை விடுவிக்க ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles