Tuesday, August 5, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமொரட்டுவை பல்கலை மாணவன் திடீர் மரணம்

மொரட்டுவை பல்கலை மாணவன் திடீர் மரணம்

மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் இறுதி ஆண்டு மாணவர் ஒருவர் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.

திடீர் சுகயீனம் காரணமாக அவர், இன்று அதிகாலை பிலியந்தலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னரே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர் ஹாலிஎல பகுதியைச் சேர்ந்த வினோஜ்குமார் என தெரியவந்துள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளதுடன், பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles