Monday, January 19, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதுன்ஹிந்த ஒடிஸி ரயிலில் பயணித்த அமைச்சர் பந்துல

துன்ஹிந்த ஒடிஸி ரயிலில் பயணித்த அமைச்சர் பந்துல

கொழும்பு – பதுளை ரயில் பாதையின் நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு ‘துன்ஹிந்த ஒடிஸி சொகுசு சுற்றுலா ரயிலின் ஆரம்ப பயணம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெற்ற வழிபாடுகள் மற்றும் ஆசீர்வாதங்களின் பின்னர் குறித்த ரயில் தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது.

சுற்றுலாப் பயணிகளை இலக்காகக் கொண்டு இலங்கை ரயில்வே திணைக்களத்தால் ஆரம்பிக்கப்பட்ட மூன்றாவது சொகுசு ஒடிஸி ரயில் இதுவாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles