Tuesday, June 23, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகடந்த மாதம் 291,081 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

கடந்த மாதம் 291,081 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

கடந்த மாதத்தில் மாத்திரம் 291,081 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இந்தியாவில் இருந்து வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில் இருந்து 31, 853 பேரும், ரஷ்யாவில் இருந்து 28, 016 பேரும் ஜேர்மனியில் இருந்து 18, 324 பேரும் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles