Wednesday, June 24, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநந்தசேனவுக்கு பதிலாக வீரசேன

நந்தசேனவுக்கு பதிலாக வீரசேன

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.நந்தசேன இன்று காலை காலமானார்.

அவரின் மறைவுடன் வெற்றிடமாகவுள்ள அனுராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான விருப்பு பட்டியலில் அடுத்த இடத்தில் உள்ள வீரசேன கமகே சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளார்.

மேலும், நீண்ட காலம் வடமத்திய மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்திய வீரசேன கமகே, கைத்தொழில் அமைச்சராகவும், 7 தடவைகள் பதில் முதலமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles