Monday, March 16, 2026
30.6 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை விலை குறைப்பு

முட்டை விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொச அறிவித்துள்ளது.

இதற்கமைய, முட்டை ஒன்றின் விற்பனை விலை 36 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக முட்டை ஒன்றின் விலை 43 ரூபாவாக காணப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles