Thursday, January 16, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறுவர்களிடையே பார்வை குறைப்பாடு அதிகரிப்பு

சிறுவர்களிடையே பார்வை குறைப்பாடு அதிகரிப்பு

நாட்டில் பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படும் சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதனால் பெரும்பாலான குழந்தைகள் மூக்குக் கண்ணாடி அணிவதை வழக்கமாக வைத்துள்ளதோடுஇ தற்போது லென்ஸ் பயன்பாடும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக நேரம் வீட்டுக்குள்ளேயே செலவிடுவதும், தொழில்நுட்பத்திற்கு அடிமையாகி இருப்பதும் இன்று அதிகமான குழந்தைகள் குறுந்தூரப்பார்வை குறைப்பாடு கொண்டவர்களாக இருக்க முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக வைத்திய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒரு குறிப்பிட்ட வயதை அடைந்தவுடன் பார்வை கோளாறுகள் அனைத்து விடயங்களிலும் சவாலாக மாறும் எனவும் வைத்திய நிபுணர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles