Friday, July 4, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி

அஸ்வெசும பயனாளிகளுக்கான மகிழ்ச்சிகர செய்தி

நான்கு மாவட்டங்களில் இதுவரையில் அஸ்வெசும கொடுப்பனவை பெறாத அனைவருக்கும் புத்தாண்டுக்கு முன்னர் நிலுவைத் தொகையுடன் அந்த கொடுப்பனவு வழங்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இன்று (01) காலை தெஹியோவிட்ட பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, கேகாலை, நுவரெலியா, பதுளை மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பயனாளிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கவுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles