Thursday, June 11, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகிணற்றில் தவறி விழுந்து குழந்தை பலி

கிணற்றில் தவறி விழுந்து குழந்தை பலி

பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரிமெட்டித்தென்ன லங்காபரன தோட்டத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

இவ்வாறு உயிரிழந்த குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பலாங்கொடை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles