Friday, January 16, 2026
24.5 C
Colombo
செய்திகள்உலகம்நடிகர் ஆர்னோல்டுக்கு அறுவை சிகிச்சை

நடிகர் ஆர்னோல்டுக்கு அறுவை சிகிச்சை

பிரபல ஹொலிவூட் நடிகர் ஆர்னோல்ட் சுவார்செனேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விடயம் தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பொன்றை பதிவிட்டுள்ளார்.

அவரது இதயத்துடன் பேஸ்மேக்கர் கருவி இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு சில நாட்கள் தான் ஓய்வெடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் இதற்கு முன் மூன்று முறை இதய அறுவை சிகிச்சை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles