செய்திகள்உள்நாட்டுகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 20 கிலோ அரிசி வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறைந்த வருமானம் பெறும் 28 இலட்சம் குடும்பங்களுக்கு இந்த நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதன்படி ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கு தலா 10 கிலோ அரிசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles