Thursday, October 9, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபால் தேநீரின் விலை குறைப்பு

பால் தேநீரின் விலை குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை குறைப்புடன், ஒரு பால் தேநீரின் விலையும் 5-10 ரூபாவால் குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது

இறக்குமதி செய்யப்படும் பாலின் விலையை குறைத்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பால்மா விலைக்குறைப்பின் பலனை நுகர்வோருக்கு வழங்கும் பொருட்டு ஒரு கோப்பை பால் தேநீரின் விலையும் 5-10 குறைக்கப்படும் என அகில இலங்கை உணவக மற்றும் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles