Sunday, March 15, 2026
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுபலாங்கொடை காணியொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

பலாங்கொடை காணியொன்றிலிருந்து ஆணின் சடலம் மீட்பு

பலாங்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெயிகஸ்தலாவ பிரதேசத்தில் தனியார் ஒருவரின் காணியில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட சடலம் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சடலத்தை அடையாளம் காண்பதற்கு பொது மக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles