Saturday, January 31, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅனைத்து McDonald's கிளைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு

அனைத்து McDonald’s கிளைகளும் மறு அறிவித்தல் வரை பூட்டு

McDonald’s சர்வதேச சங்கிலியின் உள்நாட்டு பங்காளியாக இருந்த அபான்ஸ் நிறுவனத்தை அதிலிருந்து விலக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் உள்ள அனைத்து McDonald’s கிளைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபான்ஸ் நிறுவனத்தால் தரமற்ற விதத்தில் இலங்கையில் McDonald’s கிளைகளை நடத்திச் சென்றமையே இதற்குக் காரணம் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles