McDonald’s சர்வதேச சங்கிலியின் உள்நாட்டு பங்காளியாக இருந்த அபான்ஸ் நிறுவனத்தை அதிலிருந்து விலக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதனையடுத்து, இலங்கையில் உள்ள அனைத்து McDonald’s கிளைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபான்ஸ் நிறுவனத்தால் தரமற்ற விதத்தில் இலங்கையில் McDonald’s கிளைகளை நடத்திச் சென்றமையே இதற்குக் காரணம் என அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.