Sunday, August 24, 2025
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயாழ்ப்பாணத்துக்கு சென்றார் ஜனாதிபதி

யாழ்ப்பாணத்துக்கு சென்றார் ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

பலாலி விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட குழுவினர் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.

யாழ்ப்பாணம் வருகை தந்த ஜனாதிபதி , கடந்த 33 வருட காலமாக இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த தனியாரின் சுமார் 278 ஏக்கர் காணிகளை அதன் உரிமையாளரிடம் மீள கையளிக்கவுள்ளதுடன் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள அவசர சிகிச்சை பிரிவையும் திறந்து வைக்கவுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles