இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணிக்கு சில்ஹெட்டில் ஆரம்பமாகவுள்ளது.
இரண்டு போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைமை தனஞ்சய டி சில்வாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.