Tuesday, June 17, 2025
23.9 C
Colombo
செய்திகள்விளையாட்டுஇலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமனம்

இலங்கை அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமனம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து பயிற்றுவிப்பாளராக அனுஷ சமரநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.

அவர் ஒரு முன்னாள் டெஸ்ட் வீரர் மற்றும் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, விளையாட்டு ஊக்குவிப்பு ஊட்டச்சத்து நிபுணர் பதவிக்கு ஹஷன் அமரதுங்கவும், பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு ஜொனதன் போர்ட்டரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை கிரிக்கெட் அறிவித்துள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles