Friday, May 9, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசீனாவிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

சீனாவிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி

சீனாவிடம் முன்பதிவு செய்யப்பட்ட பெரிய வெங்காயத் தொகை இன்னும் 5 நாட்களில் நாட்டிற்கு கிடைகும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வெங்காயத் தொகை நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதும்இ,உள்நாட்டு சந்தையில் வெங்காயத்தின் விலை குறைவடையுமென வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக பெரிய வெங்காயத்திற்கு பதிலாக இளஞ்சிவப்பு வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இளஞ்சிவப்பு வெங்காய இறக்குமதிக்கு அறவிடப்படும் 70 ரூபா வரி 10 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles