Sunday, June 21, 2026
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோப் குழுவிலிருந்து துமிந்தவும் விலகினார்

கோப் குழுவிலிருந்து துமிந்தவும் விலகினார்

பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திசாநாயக்க கோப் குழுவில் இருந்து விலகியுள்ளார்.

இது தொடர்பான கடிதத்தை அவர் சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles