Friday, February 13, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகுறைந்த வருமானம் பெறுவோருக்கு 10 கிலோ அரிசி

குறைந்த வருமானம் பெறுவோருக்கு 10 கிலோ அரிசி

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நிதியமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறைந்த வருமானம் பெறும் 2.74 மில்லியன் குடும்பங்களுக்கு மாதாந்தம் 10 கிலோ அரிசி வழங்கப்படும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles