பிரதான ரயில் மார்க்கத்தினூடான ரயில சேவை வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை அறிவித்துள்ளது.
களனி – ஹுனுபிட்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் சமிக்ஞை அமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இன்று (15) காலை ரயில் தாமதம் ஏற்பட்டது.