Wednesday, November 26, 2025
24.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகனடா செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

கனடா செல்லும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

கனடாவில் ஒரே குடும்பத்தின் ஐவர் உள்ளிட்ட 6 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு கனடா செல்லும் இலங்கையர்களுக்கு எவ்வித தடையும் விதிக்கப்படமாட்டாது என கனேடிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அந்த நாட்டின் குடிவரவு, அகதிகள் மற்றும் குடியுரிமை அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது.

கிடைக்கப்பெறும் அனைத்து விண்ணப்பங்களை வழமைபோல் பரிசீலிப்பது எமது கொள்கையாகும் என அதன் தகவல் தொடர்பு பிரதானி தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles