Sunday, March 15, 2026
32.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇனி ரயில் ஆசன முன்பதிவு ஒன்லைனில் மட்டுமே!

இனி ரயில் ஆசன முன்பதிவு ஒன்லைனில் மட்டுமே!

இன்று (14) முதல் முழுவதுமாக ஒன்லைனிலேயே ரயில் ஆசன முன்பதிவு செய்யலாம் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இன்று இரவு 7 மணி முதல் ரயில் ஆசனங்களை ஆன்லைனில் முன்பதிவு செய்ய முடியும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை 40 சதவீத இட ஒதுக்கீடு ஒன்லைன் மூலம் வழங்கப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் முழுவதுமாக ஒன்லைன் மூலம் மட்டுமே இட ஒதுக்கீடு செய்யப்படும்.

ஒன்லைன் மூலம் ஆசன ஒதுக்கீடு செய்துவிட்டு பயணிகள் ரயில் நிலையத்திற்கு வந்து டிக்கெட் பெற வேண்டும் என்றாலும், இன்று முதல் ஆசன ஒதுக்கீடு சீட்டின் புகைப்படம் இருந்தால் போதும் என ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles