Wednesday, May 6, 2026
30 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசதொசவில் வரம்பின்றி குறைந்த விலைக்கு முட்டை விற்பனை

சதொசவில் வரம்பின்றி குறைந்த விலைக்கு முட்டை விற்பனை

லங்கா சதொச விற்பனை நிலையங்களில் வரம்புகள் இன்றி தேவையான அளவு முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஒரு முட்டை 43 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் எனவும், இந்த தள்ளுபடி ஏப்ரல் 13 ஆம் திகதி வரை செல்லுபடியாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles