Thursday, December 18, 2025
25 C
Colombo
செய்திகள்உலகம்இலங்கை தம்பதி அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்பு

இலங்கை தம்பதி அவுஸ்திரேலியாவில் சடலமாக மீட்பு

அவுஸ்திரேலியாவில் வீடொன்றிலிருந்து வயதான இலங்கையை பூர்விகமாக கொண்ட தம்பதி சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர்கள் 80 வயதுடைய டோய்ன் காஸ்பர்ஸ் மற்றும் மர்லீன் காஸ்பர்ஸ் என விக்டோரியா பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் உள்ள வீடொன்றில் இருந்து நேற்று இருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இவர்களின் மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில் அந்நாட்டு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles